07 October, 2011

தன் வாயே தனக்கு உதவி - T.R, ன் சூப்பர் டூப்பர்

                                                                            சகலகலா வல்லவர் T.ராஜேந்தரின்
ஸ்பெசல் பேட்டி. ஒரு காலத்தில் சினி பீல்டில் தனக்கென தனி இடத்துடன்
இருந்தவர். பாடல்களும்,வ்ரிகளும் கலக்கலாக இருக்கும். OVER CONFIDENCE
உடம்புக்கு ஆகாது என்பது போல் தனது அதீத நம்பிக்கையாலேயே பீல்ட்
அவுட் ஆகி விட்டார்.  ஆனால் இன்னமும் தான் அதே இடத்தில்இருப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் கொடுமை.




                                                                            . பல திறமைகளை வைத்திருக்கிறார். இவரின் மிமிக்ரி திறமை குறிப்பிடத்தக்கது. (ஒரு தடவை அவர் வாயேலே இசையமைத்து காட்டிய ஆப்பிரிக்க இசையை கேட்டிருக்கிறீர்களா?) அவர் நேற்று சன் டிவிக்கு அளித்த  பேட்டி இது. டிரம்ஸ், உருமி என சகலத்தையும்
தனது வாயிலேயே வாசிக்கிறார். தோள் தட்டுகிறார்.


 




                                                                              அவர் என்னமோ சீரியஸாக தான் பேசுகிறார். நீங்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது காமெடியாக எடுத்துக் கொள்கிறீர்களா எனக்கு தெரியாது. சிரிக்காமல்
பாருங்கள் பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம்.


8 comments:

  1. //
    OVER CONFIDENCE
    உடம்புக்கு ஆகாது என்பது போல் தனது அதீத நம்பிக்கையாலேயே பீல்ட்
    அவுட் ஆகி விட்டார். ஆனால் இன்னமும் தான் அதே இடத்தில்இருப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் கொடுமை.//

    ரொம்ப சரியா சொன்னிங்க ..

    ReplyDelete
  2. ippadip pesunaa avar eththanai chair maaththanum.

    ReplyDelete
  3. தமிழ் சினிமா இருக்கும் வரை டி ஆர் யை மற்க்குமா? மைக் கலாச்சாரத்தை கொண்டுவந்தவர் அல்லவா!

    ReplyDelete
  4. @"என் ராஜபாட்டை"- ராஜா

    வருகைக்கும்,பகிர்வுக்கும்,ஓட்டுக்கும்
    நன்றி,நன்றி,நன்றி

    ReplyDelete
  5. @அப்பு
    ஏம்பு சேர்,டேபிளையெல்லாம் பார்க்கிறீங்க, எதிர்க்க இருக்கிற ஆள்
    நிலைமைய யோசிக்கீங்களா?

    ReplyDelete
  6. @kannan t m
    உண்மை தான். என்னுடைய ஆல் டைம்
    பேவரிட் சாங்க் லிஸ்டில் அவர் பாடல்கள் நிறையவே உள்ளது.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...