04 October, 2011

உலக மகா காமெடி

                                                                         இந்த ஆண்டு அமைதிக்கான நோபல்
பரிசுக்கு இந்தியாவின் சார்பில் சோனியா காந்தியின் பெயர்  பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. அன்னை தெரசா (!) மாதிரியான அந்தஸ்து இந்தியாவில்
இவருக்கு இருப்பதாக, பரிந்துரை செய்த சர்வதேச விழிப்புணர்வு மையத்தின்
தலைவர் மஜாஸ் முங்கேரி சொல்லியிருக்காரு.

                                                                         உண்மையில் இந்த விருதுக்கு இவரை
விட தகுதியானவங்களை நீங்க இந்த உலகத்தில எங்கேயும் பார்க்க முடியாது.
அம்மணி சத்தியமூர்த்தி பவனில் அமைதி நிலவ பட்ற பாடு சொல்லி மாளாது.
ஒண்ணு கவனிக்கனும். அமைதிக்கு பாடுபடுவதாக தான் சொல்லியிருக்காங்க.
அதனால தங்கபாலுவும், இளங்கோவனும் தொடர்ந்து இது போல் சண்டை
போட்டுக்கிட்டே இருந்தா அவங்களும் அமைதிக்கு பாடுபட்டுக்கிட்டே
இருப்பாங்க புரியுதா?



                                                                    பரிந்துரை செயதவங்களுக்கு கொஞ்சம்
சொல்லுங்க, காங்கிரஸ் பிரச்சனைக்கு எல்லாம் நோபல் கிடையாது. உலக
அமைதிக்கு பாடுபடனும்னு. என்னது அப்படின்னா என்னாவா?

                                       என்ன கொடுமை சரவணன் இது!


        பழைய ஜோக்.

              கே: இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் யாரு?
             
               ப : இந்திரா காந்தி.

              பாதி கரெக்ட். 1/2 மார்க் போட்டுருங்க.

                                            அது மாதிரி இவங்களுக்கு பாதி நோபல் கிடைக்கும்னு
நினைச்சுட்டாங்களா?

                               அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா!

மீண்டும் சந்திப்போம்.


5 comments:

  1. இது உலகத்திலே மகா ஜோக்.......! நோபல் பரிசு வழங்கும் குழுவிற்க்கு மனசாட்சியே இல்லையா?

    ReplyDelete
  2. Really biggest joke of this year . .

    ReplyDelete
  3. @"என் ராஜபாட்டை"- ராஜா
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...