03 October, 2011

சிங்கத்துடன் தான் மோதுவேன்

                                                                               நல்லதம்பி ஒரு நாள் சர்க்கஸ்
பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நம்மூரு
அரசியல்வாதிகளை விட நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க. அப்ப
பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே
ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த  சாக்லேட்ட எடுத்துட்டா.
பயங்கர கைத்தட்டல்.




                                                        இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். நல்லதம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.
ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில
இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார். 
ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்லதம்பி

                           'என்னைய என்னா நினைச்சீங்க? சிங்கம் செய்யறத  நான்
                            செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க'  
                                                              அப்படின்னாரு. எப்படி.


மீண்டும் சந்திப்போம்.


8 comments:

  1. என்ன இதுக்கு பேரு ஜோக்கா?.......?

    ReplyDelete
  2. @kannan t m
    சரி,சரி கோபப்படாதீங்க!

    ReplyDelete
  3. சின்ன தம்பிய அடிக்கடி வெளியே கூட்டி வாங்க சார்

    ReplyDelete
  4. @MANASAALI
    நல்லதம்பியை சின்னதம்பி ஆக்கிட்டீங்களே! நல்லதே பிடிக்காதா?

    ReplyDelete
  5. நல்லது என்றாலே சின்னதா தானே இருக்கும்

    ReplyDelete
  6. அப்புறம் இன்னும் ஒரு விஷயம் தெரியுமா? நல்லது என்பதற்கு தமிழில் கருப்பு என்ற ஒரு பொருளும் இருக்கிறது
    உதாரணம்
    நல்ல பாம்பு = கருப்பு நாகம்

    ReplyDelete
  7. @MANASAALI

    சின்னதா இருந்தாலும் நல்லதா இருந்தா போதும்

    ReplyDelete
  8. @MANASAALI
    அப்ப மாளவிகா பிடிச்சது நல்லது தானா? (கருப்பு தான் எனக்கு பிடிச்ச)

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...