IPL நடந்த போது அடிக்கடி காட்டிய
விளம்பரங்களில் Projector Type Phone ம் ஒன்று. அந்த நேரத்தில் ஒரு நண்பருடன்
பஜார் பக்கம் போயிருந்த போது ஒரு கடையில் China model Projector type phone ஒன்று விற்பனைக்கு இருந்தது. தரம் பற்றி கேட்ட போது 'வித்தவரு பக்கத்தில தான நிக்கிறாரு, அவரு கிட்டேயே கேட்டுக்குங்க!' என்றார் கடைக்காரர். நண்பரிடம் எப்பங்க வாங்கினீங்க! ஏன் அதுக்குள்ள வித்துட்டீங்க என்று கேட்டதுக்கு. அத விடுங்க, அந்த மாடல் ஒன்னும் சரியில்ல என்று எப்பவும் சொல்லும் பதிலையே சொன்னார். வாரம் ஒரு மாடல் செல்போன் வைத்திருப்பவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக தான் இருக்கு. புது மாடல் செல்போன் வாங்கி அடுத்த வாரமே மட்டமான விலைக்கு விற்பவர்களை பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
நான் ரொம்ப நாளா நோக்கியா 3310 மாடல்
போன் தான் வைத்திருந்தேன். நெட்வொர்க்கும், பேட்டரியும் ரொம்ப திருப்தி
ஆக இருந்தது. ஆனால் கால் வரும் போது கேட்ட ரிங்டோனை கேட்டு அருகில்
இருந்தவர்கள் கொலைவெறியோடு பார்த்ததாலும், பேருந்து பயணத்தில் பெரும்பாலான நேரங்களை செலவழிக்க வேண்டி இருந்ததால் பாடல்களை
கேட்பதற்காகவும் கேமரா மற்றும் மெமரி கார்டுடன் கூடிய செல்போனுக்கு
மாறினேன்.
முதன்முதலில் ஆசைஆசையாய் வைத்த
ரிங்டோன் தும்பி வா மலையாள பாடல். ரொம்ப நாளுக்கு அது தான்
வைத்திருந்தேன். பிறகு அவ்வப்போது ரிங்டோன் மாற்றிக்கொண்டே
வந்திருக்கிறேன். குறிப்பாக
சங்கீத மேகம் ,
பொத்தி வைச்ச ,
முத்துமணி,
ராதா,
ஒரு சிரி கண்டால் ,
ஹல்கே சே போலே
போன்ற பாடல்கள் நிறைய இருந்தாலும் இளையராஜா தவிர்த்து
சாமுராய் ,
எனக்கென ,
செவ்வந்தி,
வேறென்ன ,
மற்றும் தவிர்க்க முடியாத
பச்சைக்கிளி முத்துச்சரம் பிட்
இப்போது
முன்னம் செய்த
மற்றும்
இவளொரு இளங்குருவி
பாடலும் ரிங்டோனாக உள்ளது. புது பாடல்களின் ரிங்டோன் வைப்பதில் உள்ள
பிரச்சனை பொது இடங்களில் அடிக்கடி கேட்க முடிவதால் நம் போனையும்
அவ்வப்போது கால் வந்திருக்கிறதா? என பார்க்க வேண்டியுள்ளது.
பாடல்களை கவிதை என்றால் ரிங்டோன்களை
ஹைகூ என்று தான் சொல்லவேண்டும். அதனால் இது தான் சிறந்த பாடல்கள்
என்றோ, சிறந்த ரிங்டோன் என்றோ எதுவும் சொல்லவில்லை. எனக்கு பிடித்து
இருந்தது, அவ்வளவு தான். இளையராஜா அடித்த பாடல்களின் BGM மட்டும்
எடுத்தாலே ரிங்டோன்கள் ஏராளமாய் கொட்டும். ரிங்டோன்களுக்கு என்றே
அளவு எடுத்தது போல் சில பாடல்களின் குறிப்பிட்ட பகுதிகள் அமைகிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்கள் (உன்னாலே,உன்னாலே படம் வந்த
புதுதில் ஜூன் போனால் ஆரம்ப இசை பிட் கேட்காமல் வீட்டிற்கு வர முடியாது.
அந்தளவுக்கு பல பேரின் ரிங்டோனாக இருந்தது) , A.R.ரகுமான் (புது வெள்ளை
மழை),யுவன், அவ்வப்போது வரும் ஹிட் சாங்ஸ் என பட்டியல் நீளும். இதில்
நான் உபயோகித்த ரிங்டோன்ஸ் பற்றி மட்டுமே கூறியுள்ளேன். அவ்வளவே!

மீண்டும் சந்திப்போம்.
பயனுள்ள பதிவு
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteபா. ம. க சின்னம் மாறுகின்றதா?
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete@cool msa
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
உங்களுக்கும் இனிய தீபத்திருநாள்
வாழ்த்துக்கள்.