08 October, 2011

தேர்தல் கமிஷனின் அதிமுக சின்னம்

                                                                        திருச்சி இடைத்தேர்தல் அக்.13ம் தேதியும்,
உள்ளாட்சி தேர்தல் அக்.17ம் தேதியும் நடைபெறுவதால் இடைத்தேர்தலில்
ஓட்டுப்போடும் போது இடது கை ஆள் காட்டி விரலிலும், உள்ளாட்சி தேர்தலில்
ஓட்டுப் போடும் போது  இடது கை ஆள் காட்டி விரலுக்கு அடுத்து உள்ள நடு
விரலிலும் அடையாள மை வைக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதுக்கு தேர்தல் கமிஷன் ஈஸியா இப்படி சொல்லி விடலாமே!


தமிழக மக்கள் ஓட்டுப் போடும் போது இடது கையில் உள்ள இந்த விரலில் 
மை வைக்கப்படும்








திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு மட்டும் இடது கையில் உள்ள 
இந்த இரண்டு விரலிலும் மை வைக்கப்படும்.




இந்த ஓட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா!





அனுஷ்கா கூட இடைத்தேர்தல்ல இரட்டை இலைக்கு ஓட்டு
கேட்கிறாங்களோ?



மீண்டும் சந்திப்போம்.


7 comments:

  1. எல்லாம் அரசியல்...

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. ஒரு விரல்லே மை இருந்தா ஒரு amount இரண்டு விரல்லே மை இருந்தா இரண்டு amount திருச்சி மக்களுக்கு தீபாவளி போன்ஸ் தான் இந்த தேர்தல்

    ReplyDelete
  3. @Kannan
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  4. @kannan t m
    இந்த எலெக்சன்ல காசு புரளும்ம்னு நினைக்கிறீங்களா?

    ReplyDelete
  5. தேர்தல் முடிந்ததும் முகத்துல கரி புசுவாங்க

    ReplyDelete
  6. @"என் ராஜபாட்டை"- ராஜா
    பூசுபவர்களுக்கும்,பூசபடுபவர்களுக்கும்
    பழகிப்போச்சு.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...