27 August, 2011

South America வை ஒன்று சேருங்கள்

                                                                               School ல் படிக்கும் போது Map
நிறைய உபயோகபடுத்தியிருப்போம். அதற்குப் பிறகு Map என்பது டூர்
போனால் தான் ஞாபகம் வரும். இது வரைபடத்தை சார்ந்த South America வை ஒன்று சேர்க்கும் சின்ன Flash game. விளையாடிப் பாருங்கள்.



                                                                             South America வில் குறிப்பிட வேண்டிய
விஷயம் வெனிசுலாவில் உள்ள உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சியான
Angel Falls. சுமார் 3200 அடி. கீழே உள்ள படங்களை பாருங்கள். அதன்
பிரமாண்டம் தெரியும்.
















டிஸ்கி :

South America வின் வரைபடம்




மீண்டும் சந்திப்போம்


4 comments:

  1. மேப் க்கு தமிழ்ல வரைபடமா???

    ReplyDelete
  2. மேப் க்கு தமிழ்ல வரைபடமா???

    ReplyDelete
  3. @mazhai.net
    நீங்க எத்தனை பேர்ல வந்து கேட்டாலும் பதில் ஒன்னு தான்.
    ஆமா! ஆமா!! ஆமா!!!.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...