25 August, 2011

கண்ணை கட்டும் படங்கள்

                                                                              நம்ம ஊர் தெருவோரங்களில்
நெஞ்சை பிளக்கும் ஆஞ்சநேயர்,யேசுநாதர் போன்ற படங்களை வரைந்து
சில்லறை வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். வெளிநாடுகளில் இது
மாதிரி 3D Street Painting என்ற பெயரில் வரையப்படும் ஓவியங்கள் பிரமிப்பை
ஏற்படுத்துகின்றன.






















                                                                                   நிஜம் எது, ஓவியம் எங்கு
ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என கண்டுபிடிக்க முடியாத படி மிக
பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம்.

9 comments:

  1. செம சூப்பர் போங்க

    ReplyDelete
  2. கண்ணைக் கட்ட்ட்ட்ட்டுதே...!!!!!!!!!!!

    ReplyDelete
  3. எத்தனை படைப்பாக்கத்திறன்!!!
    ஒவ்வொரு படங்களும் வியப்பில் ஆழ்த்துவனவாக உள்ளன....

    ReplyDelete
  4. oh my god super thank.lot

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...