28 August, 2011

இளையராஜா நடித்து வந்துள்ள புதிய விளம்பரம்

                                       இசைஞானியின் இசையில் வெளி
வந்துள்ள புதிய மலபார் கோல்டு விளம்பரம். இளையராஜா கம்போஸ்
செய்வது போல் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் பிரமிப்பான இசையுடன்
உள்ளது.





                                                                   சமீப காலமாக இளையராஜாவின் இசை
விட்டதை பிடிப்பது போல் உள்ளது. ஸ்ரீஇராமராஜ்யம் மற்றும் இந்த
விளம்பரம் அதை நிரூபிக்கிறது.   கேட்டு , பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்


3 comments:

  1. அருமையான புதிய தகவல் அதுவும் இசைஞானி
    இளையராஜா அவர்களைப்பற்றிய தகவல்.மிக்க
    நன்றி சகோ தகவலிற்கு .தமிழ் மணம் 1

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...