Showing posts with label games. Show all posts
Showing posts with label games. Show all posts

03 September, 2011

நாமே வரைந்து அனிமேஷன் செய்யலாம் எளிதாக

   
                                                                   


                                                                      கார்டூன் கேரக்டர் போல் நாமே
வரைந்து அதை சிம்பிளாக அனிமேட் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
 அழகாக வரைய வேண்டும் என்று அவசியமில்லை. என்ன? சில நேரம்
பேய் ஆடுற மாதிரி இருக்கும்.அவ்வளவு தான்.




1) தலை வரைய வேண்டும் என்றால் 'HEAD' ஐ கிளிக் செய்து அந்த
     கட்டத்திற்குள் வரைய வேண்டும். எல்லா பாகத்திற்கும் அப்படியே.

2) பிரஸ் செலக்ட் செய்தால் கலர் செலக்ட் செய்து கொள்ளலாம்.

3)  பென்சிலுக்கு நோ கலர்.

4)  எல்லாம் வரைந்து முடிந்தவுடன் 'ANIMATE'  கிளிக் செய்து நாம் வரைந்த
      படம் வீடு கட்டி ஆடுவதை பார்த்து ரசிக்கலாம்.

5)  'RESET' கிளிக் செய்து மறுபடி புதிதாக உருவாக்கி பார்க்கலாம்..

மீண்டும் சந்திப்போம்

27 August, 2011

South America வை ஒன்று சேருங்கள்

                                                                               School ல் படிக்கும் போது Map
நிறைய உபயோகபடுத்தியிருப்போம். அதற்குப் பிறகு Map என்பது டூர்
போனால் தான் ஞாபகம் வரும். இது வரைபடத்தை சார்ந்த South America வை ஒன்று சேர்க்கும் சின்ன Flash game. விளையாடிப் பாருங்கள்.



                                                                             South America வில் குறிப்பிட வேண்டிய
விஷயம் வெனிசுலாவில் உள்ள உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சியான
Angel Falls. சுமார் 3200 அடி. கீழே உள்ள படங்களை பாருங்கள். அதன்
பிரமாண்டம் தெரியும்.
















டிஸ்கி :

South America வின் வரைபடம்




மீண்டும் சந்திப்போம்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...