சமூக வலை தளங்களின் தலைவனான
Face book உடன் சென்னை போலீஸ் கைகோர்த்துள்ளது.அரசுத்துறை
எல்லாம் Technology உடன் அவ்வப்போது Update செய்து கொள்வது சகஜம்
தான்.ஆனால் தொடர்ந்து செயல் பட வைப்பதில் தான் வெற்றி இருக்கிறது.
http://www.facebook.com/chennaitrafficpolice
மேலே உள்ள Link ஐ கிளிக்
செய்தால் சென்னை டிராபிக் போலீஸின் பேஸ்புக் தளத்திற்கு செல்லலாம். சென்னையின் மிக முக்கிய பிரச்சனையான டிராபிக் ஜாமுக்கு ஒரு தீர்வாக
Road Block ஆன பகுதிகள் வெளியிடப்படுகிறது. ( எந்த ரோடு Free ஆ இருக்கு).
ஆக்ஸிடெண்ட், புகார் சம்பந்தமாக நாம் அந்த தளத்தில் தெரிவித்தால்
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுத்துள்ளார்கள்
சீக்கரமே எல்லா ஊருக்கும் கொண்டு வாங்க.
பிடிச்சிருந்தா ஓட்டு, பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?
மீண்டும் சந்திப்போம்.

இந்த இன்ஸ் எந்த டேசன்.மயிலோட மெயிலு அட்ரஸ் இருந்தா குடு நைனா.
ReplyDelete@சேக்காளி
ReplyDeleteஇவங்க அட்ரஸ் தெரியாதா?
என்னா பிள்ள நீங்க.