01 August, 2011

Computerized அரசியல் வாதிகள்

                                                               Computer Parts பத்தி ஒரு பதிவும், அரசியல்வாதிகள் பத்தி ஒரு பதிவும் போடலாம்னு சில Photos Collect செய்து வைச்சிருந்தேன். என்ன ஆச்சோ தெரியல, என் Computer குழம்பி போய் போட்டாக்களை எல்லாம் இஷ்டத்துக்கு Mix செய்து வைச்சிருச்சு. 
அதனால இதுக்கெல்லாம் நான் காரணமில்ல. வீட்டுக்கு யாரும் ஆட்டோவை அனுப்பி வைச்சிராதீங்க. நான் எங்க  போனாலும் Share Auto லயே போய்க்கிறேன்.








                          Total Cotrol ம் இங்க தான் இருக்கு




         எல்லா Data வும் எத்தனை வருஷமானாலும்
                          பத்திரமா Store ஆயிருக்கும்






            
        Hard Disk க்கு அப்பப்ப சும்மா சப்போர்ட்




     தப்புதப்பா தான் செய்யும், வேற வழியில்லை




                                             அதெல்லாம் ஒரு காலம்




                 அப்பப்ப என்ன தேவையோ அது மட்டும்
                                தான் ஞாபகம் இருக்கும்





               சும்மா கொஞ்ச நேரம் ஜாலிக்கு





         அடப்போங்கப்பா! வைரஸ் உள்ள வந்தா
                    என்ன ஆகும்னு தெரியாதா?





  பிடிச்சிருந்தா ஓட்டு, பிடிக்கலையா பதில். டீல் ஒகேயா?


மீண்டும் சந்திப்போம்.

6 comments:

  1. #அதெல்லாம் ஒரு காலம்# Vaiko

    super

    ReplyDelete
  2. @MANASAALI
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. அழகிரி எந்த லிஸ்ட்ல வர்றாரு பாஸ். திருட்டு (compact disc)?

    ReplyDelete
  4. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

    உங்கள் தளம் தரமானதா..?

    இணையுங்கள் எங்களுடன்..

    http://cpedelive.blogspot.com

    ReplyDelete
  5. ஹா...ஹா... எல்லாமே சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...