நீங்க ஆசையா, ஆசையா வைச்சிருக்கிற
பொருளை இண்டர்நெட்டில் பாக்கனும்னு ஆசையா? . சட்டுபுட்டுனு
சென்னையிலிருந்து ஏதாவது ஊருக்கு டிரெயின் ஏறுங்க. இறங்கும்போது
நீங்க கொண்டு போன பொருளை ஞாபகமா மறந்துட்டு வந்துருங்க. நம்ம
ஊரு நல்லவங்க யார் கண்ணுலயும் அது படலைனா, ரயில்வே போலிஸ்
அத பத்திரமா எடுத்து வைச்சி அத பத்தின விபரங்களை இண்டர்நெட்டில்
போடுவாங்க. நீங்க அத பாத்து மத்த அடையாளத்தை சொல்லி அந்த
பொருளை வீட்டுக்கு கொண்டு வந்திரலாம். எப்படி நம்ம Idea.
www.sr.indianrailways.gov.in
இந்த இணையசேவைக்கான
சாப்ட்வேரை ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்
துரை உருவாக்கியிருக்கிறார். நாம தொலைத்த பொருள் இணையத்தில்
இருந்தால் ரெயில்வே நிலைய அதிகாரியை பார்த்து அடையாளத்தை
சொல்லி வாங்கிக்கலாம்.
நேற்று தான் இந்த சேவையை ஆரம்பிச்சிருக்காங்க, எத்தனை நாள் வரும், எவ்வளவு நேரம் வரும்னு
தெரியாது. அப்புறம் எங்கடா காணாம்னு என்னை கேட்காதீங்க சொல்லிட்டேன், ஏன்னா நம்ம Railway அப்படி.
பிடிச்சிருந்தா ஓட்டு, பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?
மீண்டும் சந்திப்போம்.

ஹ ஹ ஹ
ReplyDelete@ச
ReplyDeleteவருகைக்கு நன்றி
really?
ReplyDelete@MANASAALI
ReplyDeleteநம்புங்கப்பா
super
ReplyDelete