18 July, 2011

ஆங்கிலம் மறந்து போகனுமா

              
                   நீங்க படிச்ச English மறந்து போகனுமா? கீழே இருக்கிறத 
கொஞ்சம் படிங்க.

Purantu cinnappillaikal crying crying
Have you seen?. Can you do it now
If you. You Am I's latest TV Programme - in
Treatment with fat people and body ilaikka
....... Who were talking on the field.


 


                          தலையை பிச்சுக்கனும் போல் இருக்கா?  வேற ஒன்னுமில்ல
என்னுடைய முந்தைய பதிவை Google கிட்ட கொடுத்தேன். அவ்வளவு தான்.
 
சின்னப்பிள்ளைகள் அழுது புரண்டு அழுவதை
பார்த்திருக்கிறீர்களா?. அது போல இப்ப செய்ய முடியுமா
உங்களால். சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா Programme -ல் 
குண்டாக இருப்பவர்கள் மற்றும் உடல் இளைக்க Treatment
செய்பவர்கள் இரு பிரிவாக பேசிக்கொண்டே.......இருந்தார்கள்.


                                       மேலே உள்ள தமிழை தான் http://translate.google.com/  
கிட்ட கொடுத்ததில் அப்படி அழகா மொழி பெயர்த்திருக்கிறது.தமிழை இப்ப தான் சேர்த்ததால் மழலை தமிழா எடுத்துக்க வேண்டியது. ஆனால் விரைவில் ஒரு கிளிக்கில் எந்த மொழி வலைப்பக்கத்தையும் எந்த மொழியிலும் படிக்க
கூடிய வசதி  வரும். அப்ப தப்பில்லாமலும் வரும்னு எதிர்பார்க்கலாம்.


கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.



No comments:

Post a Comment

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...