19 July, 2011

போதைக்கு சண்டையிடும் தோனியும்,ஹர்பஜனும்

                           தோனியும் ஹர்பஜனும் ஆளாளுக்கு ஒரு Brand  க்கு
விளம்பரம் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பியதில் தப்பில்லை.
ஹர்பஜன் Royal Stag விளம்பரத்தில் Have I Made It Large? என்று ஆரம்பிக்க, தோனியோ Mc Dowell's விளம்பரத்தில் ஹர்பஜன் மாதிரியே ஆளை
வைத்து அடங்கொய்யாலே  Large எல்லாம் வேஸ்ட் Try Different என்று முடிக்கிறார்.






                     தோனியின் விளம்பரம் ஹர்பஜனையும், சீக்கியர்களையும்
கிண்டல் செய்வதாக ஹர்பஜனின் தாயார் விஜய் மல்லையாவுக்கு
நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 2 கம்பெனிகளுக்கும் சரியான
விளம்பரம் தான்.

இரண்டு விளம்பரங்களையும் பார்க்க








                                          குடி கிரிக்கெட்டையும்  கெடுக்கும்


கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...