tag:blogger.com,1999:blog-1538675880966316952023-11-16T16:12:30.857+05:30MINMALARTheehttp://www.blogger.com/profile/04999305046595689609noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-153867588096631695.post-89707625613620723392014-09-23T16:38:00.000+05:302014-09-23T16:38:02.864+05:30மாயா மாயா ...
என்னைக் கவர்ந்த சில Gif Animation படங்கள்...
மீண்டும் ஜினோ
நரி பரியான கதை கேள்விப்பட்டிருப்பீர்கள், இது எலி கிளியான கதை.
(எலி தான இது )
பழைய ராமநாராயணன் படங்களின் டைட்டில் எபெக்ட்
ஏன் இந்த Balls எல்லாம் கும்பல், கும்பலா சாமி ஆடுது.
Ringa.. ரிங்கா.. Ringa.. ரிங்கா...
எலும்பா இருந்தா ஆடுறது ஈஸின்னு இப்ப தெரியுதா ?
Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-153867588096631695.post-89217621572106503712014-07-21T13:52:00.000+05:302014-07-21T13:52:49.550+05:30என்னைத்தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே
இளையராஜா இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ள போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் எனக்கு பிடித்த பாடல்.
என்னைத் தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே
கைம்மாறு என்ன நான் உனக்கு தருவேன்.
பாடலை கேட்க ...
மற்ற பாடல்கள் பெரிதாக Impress செய்யவில்லை என்றாலும் இந்த ஒரு பாடல்
மிக திருப்தியாக இருக்கிறது. ஏன் இளையராஜா ஒவ்வொரு மூடுக்கும் இதுதான் Pattern, இவர் தான் Singer என்று Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-153867588096631695.post-12597528845942344202014-04-08T18:34:00.001+05:302014-04-08T18:34:51.110+05:30மிருகங்களின் தேர்தல்
மிருகராஜா சிங்கம் கிழவனாகி விட்டதால் ஓய்வு பெற விரும்பினார். அந்த காட்டிலே வேறு சிங்கம் இல்லை. எனவே சிங்கராஜாவே சொல்லி விட்டார். " தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் " என்று. அதிகமான போட்டி இருந்தால் ஒட்டுகள் சிதறி Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-153867588096631695.post-36851602873241015942013-08-05T11:52:00.000+05:302013-08-05T11:52:18.356+05:30சிக்கனமான கூட்டணி
இது ஒரு எளிமையான சங்கிலி புதிர். ஐந்து சிறிய சங்கிலி துண்டுகள் உள்ளன. அதை மொத்தமாக ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் இல்லாத புதிர் இருக்குமா?. சங்கிலியை ஒன்றுடன் ஒன்று இணைக்க கட் செய்து தானே இணைக்க வேண்டும். அதற்கான செலவு ஒரு இணைப்பை கட் செய்ய ஒரு ரூபாய், வெல்டிங் செய்து இணைக்க இரண்டு ரூபாய். ( எந்த ஊரில் என்று கேட்காதீர்கள், ஒரு வேளை சாப்பாடே ஒரு ரூபாய்க்குMinmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-153867588096631695.post-53082401552553876852013-07-22T12:56:00.000+05:302013-07-22T12:56:30.111+05:30நிஜமா, நிழலா
பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், பதிவு எழுத வேண்டும் என்றால் பத்திர ஆபிசுக்கு போக வேண்டுமோ? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கவே, மனதுக்கு பிடித்த படங்களை போட்டு தேரை உருட்ட ஆரம்பிக்கிறேன். தொடர்ந்து ஓடுமா? அல்லது சத்யராஜ் ஸ்டைலில் 'Basically Iam சோம்பேறி' என்று படுத்துக் கொள்ளுமா? பார்க்கலாம்..
படங்கள் போட்டோஷாப்பின் உபயமாMinmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-153867588096631695.post-10776052482355963262013-01-28T12:07:00.001+05:302013-01-28T12:07:19.578+05:30இளையராஜாவை திட்டித்தீர்த்த பாரதிராஜா
தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கே தலையை காட்டாத இளையராஜாவிடம் இப்பொழுது நிறைய மாற்றங்கள். தான் இசையமைக்காத அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக மதுரை வந்திருந்தார். விஜய் டிவி இசை வெளியீட்டு விழாவை இமயத்திற்கு முதல் மரியாதை என்று உருமாற்றி பல பிரபலங்களுடன் (இந்த படத்தில் பாடல் எழுதியிருந்த வைரமுத்து தவிர) களமிறங்கியது.
எல்லோரும் Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-153867588096631695.post-26449735791270125222012-12-22T19:10:00.001+05:302012-12-23T09:11:16.553+05:30Share Auto - பாவமும் ஷேர் தானே!
'கரணம் தப்பினால் மரணம்' என்ற ரீதியில் நித்தம் நித்தம் பயணம் செய்யும் மக்களின் வழியில் புகுந்து விளையாடும் வாகனங்களில் முதல் இடம் பெறுவது நிச்சயமாக ஷேர் ஆட்டோக்கள் தான். இஷ்டத்திற்கு ஓடித்திரிந்த மினிபஸ்காரர்களை நல்லவர்கள் ஆக்கிய பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கு தான் சேரும்.
சமீபத்தில் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு தந்தை தன் மகளை கல்லூரிக்கு பைக்கில்Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-153867588096631695.post-58266886643617173732012-12-17T08:49:00.000+05:302012-12-17T08:49:03.882+05:30மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!
மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
&Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-153867588096631695.post-12181007654024343292012-12-12T08:33:00.000+05:302012-12-12T08:33:59.327+05:3012-12-12
1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.
2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.
3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.
4) ஒவ்வொரு படத்திற்கான Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-153867588096631695.post-80267451774979744212012-11-15T13:40:00.001+05:302012-11-15T13:40:39.195+05:30பெண்டு எடுக்கும் டெங்கு
தீபாவளிக்கு எல்லா விடுகளிலும் வெடி சத்தம் கேட்டதோ இல்லையோ கொசு அடிக்கும் பேட் சத்தம் நன்றாகவே கேட்டது. கரண்ட கட் மற்றும் கொசு தொல்லை காரணமாக இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் பகல் முழுவதும் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அழகில் சிக்கன் குனியாவை விட பல மடங்கு பீதியை டெங்கு கிளப்பிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளை அதிகம் குறிMinmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-153867588096631695.post-6356213077471610202012-11-07T13:48:00.001+05:302012-11-07T13:48:36.349+05:30பேசும் படம்
'சிலை உயிர் பெற்று வந்தது போல 'என்று வர்ணிப்பார்கள். அது போல் ஓவியம் என்றே சொல்லமுடியாத படி நிஜமான பெண்ணின் போட்டோ போல் உள்ள இந்த ஓவியங்களை வரைந்தவர் இளையராஜா. (இசைஞானி இளையராஜா இல்லை.) அவரின் படங்கள் சில.
இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீண்டும் சந்திப்போம்
Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-153867588096631695.post-49983482128053136222012-10-11T07:57:00.001+05:302012-10-15T06:26:31.750+05:30Google Doodle contest for childrens
இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் Internet பற்றி தெரிந்திருக்கும். Intetnet பற்றி தெரிந்த எல்லோருக்கும் Google பற்றி தெரிந்திருக்கும். Google பற்றி தெரிந்த பலருக்கு Doodle பற்றியும் தெரிந்திருக்கும். இருந்தாலும் Doodle பற்றி ஒரு சின்ன க.சு.
நம் வீட்டு காலண்டர்களில் காந்தி ஜெயந்தி அன்று காந்தி படத்தை போட்டிருப்பார்கள் அல்லவா? அதே Concept தான். கூகிள் தனது Home Pageல் வ்ழக்கமான Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-153867588096631695.post-38601684262267920152012-09-29T16:41:00.001+05:302012-09-29T16:41:47.558+05:30கூ தூ கா நல்லது
தலைப்பு புரிகிறதா?, தவறு ஒன்றும் இல்லை. சுத்தத் தமிழில் கூறியுள்ளேன். அவ்வளவு தான். ஓர் எழுத்துச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. நம்மிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒரே ஒரு சிக்கல். அவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. தமிழ் ஒரெழுத்துச் சொற்களை கீழே பட்டியலுட்டுள்ளேன்.
 Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-153867588096631695.post-35802596608855448972012-09-24T12:49:00.000+05:302012-09-24T12:49:21.072+05:30FUNtastic படங்கள்
Gif Images ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.
Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்
வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.
'சரக்கு'&Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-153867588096631695.post-6493985749763396962012-09-10T10:26:00.000+05:302012-09-10T10:26:12.867+05:30அரசியலுக்கும் இந்தப் புதிருக்கும் சம்பந்தமில்லை
கணக்கு வழக்கில்லாம ஏகப்பட்ட தொழில் செய்து வரும் ஒரு முதலாளிக்கு திடீர் என்று பெருத்த சந்தேகம் வந்தது. நாம் செய்து வரும் தொழிலில் எது அதிகம் கல்லா கட்டுது அப்படின்னு. கணக்குப் புலின்னு நினைச்சு ஒருத்தர கல்லாவில உட்கார வைச்சா அவரு வாயே திறக்க மாட்டேங்கறாரு. ஆனா அவரு சில Hints மட்டும் கொடுத்தார்.
1) ஆட்டுக்கறி விற்பவர்
2) செல்போன் ரீசார்ஜ் செய்பவர்
3) விளையாட்டு சாமான் விற்பவர்
Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-153867588096631695.post-46246816539646062052012-09-01T07:49:00.000+05:302012-09-01T07:49:16.837+05:30நீ (இளையராஜா) தானே என் பொன்வசந்தம்
இளையராஜா தலைமுறைகளை தாண்டி நின்று கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாற்றம் தான். அன்னக்கிளி, பத்ரகாளியில் இருந்த இளையராஜா குரு, பிரியா படங்களில் இல்லை. அக்னி நட்சத்திரம், காதல் ரோஜாவே படங்களில் வித்தியாசம் காண்பித்த இளையராஜா ஏனோ அதன் பிறகு நீண்ட காலமாக ஓரிடத்தில் நின்று விட்டார்.
இளையராஜாவின் தீவிர ரசிகர்களான மிகப்பெரிய கூட்டம் அவரின் வழக்கமான இசையை Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-153867588096631695.post-17173643972540624162012-08-25T11:44:00.000+05:302012-09-10T10:59:04.455+05:30Catches win the Matches
கிரிக்கெட் விரும்பி பார்க்கும் அனைவரையும் 'அட' போட வைக்கும் விஷயம் ஒன்று உண்டு என்றால் அது கேட்ச் தான். டைவ் அடித்து பிடிக்கும் கேட்சை மறுபடியும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விக்கெட் விழுந்த பிறகு வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருத்திருக்கிறேன். அப்படி அட போட வைக்கும் கேட்ச்களின் Gif Images சில. பைல் லோடு ஆக கொஞ்சம் லேட்டாகும்.
Second Innings
பிரமாதமான கேட்ச் Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-153867588096631695.post-14489165866805924352012-08-21T16:05:00.000+05:302012-08-21T16:05:31.194+05:30உண்ணாவிரதம் இருந்த குரங்குகள்
ஒரு காட்டில் நிறைய குரங்குகள் கூட்டம் கூட்டமா வாழ்ந்து வந்தது. அந்த காட்டை சிங்கம் ஒன்று ஆட்சி செய்து கொண்டு வந்தது. அந்த சிங்கம் அநியாயத்துக்கு அந்த காட்டில இருந்த மிருகங்களை டார்ச்சர் செய்து வந்தது. எல்லா மிருகங்களும் கொதித்துப் போய் இருந்தாலும் யாராலும் சிங்கத்தை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியவில்லை. காட்டில் இருந்த குரங்குகள் எல்லாம் இது விஷயமாக முடிவு எடுக்க ஒரு கூட்டம்Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-153867588096631695.post-61351280540983220312012-08-11T16:29:00.000+05:302012-08-11T16:29:50.557+05:30திருடுவது தப்பில்லை
பொதுவாக மக்களுக்காக (!!!) உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் தான் கொடுப்பார்கள். ஆனால் உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சிவபால் யாதவ் அரசு அதிகாரிகளிடம் உங்கள் உழைப்புக்கேற்றவாறு கொஞ்சமாக அரசுப்பணத்தை திருடிக்கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கொள்ளை அடித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கைகளும், எதிர்க்கட்சிகளும் கண்டனக்குரல்Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-153867588096631695.post-23988847771283426342012-08-06T17:25:00.000+05:302012-08-06T17:25:09.113+05:30சிரிக்க மட்டும்
a
பீலு : எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம்
சுட்டுத் தள்ளியிருக்காரு.
வாலு : என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!
பீலு : அதான் சொன்னேனே,
&Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-153867588096631695.post-50852673766862968702012-07-31T13:19:00.000+05:302012-07-31T13:19:25.859+05:30போலி தமிழ்
போலி அரசியல்வாதி, போலி ஆன்மீகவாதி போல தமிழிலும் போலி இருக்கிறதா என யோசிப்பவர்களுக்கு, இது டுபாக்கூர் போலியோ அல்லது கடையில் விற்கும் போலியோ இல்லை. இது இலக்கணப்போலி. தமிழ் பாடத்தை கட் அடித்து சினிமாவுக்கு போகாமல் படித்து இன்னும் மறக்காமல் இருந்தால் இருந்தால் ஞாபகத்தில் இருக்கும். எனக்கு தமிழ் இலக்கணத்தில் பசுமரத்தாணி போல் ஓரே ஒரு இலக்கணம் மறக்காமல் இருக்கிறது. காரணம் S.V.சேகர்.
அவரின் Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-153867588096631695.post-92123864133347221552012-07-27T18:11:00.001+05:302012-07-27T18:11:46.860+05:30மலிவாகிப்போன மனித உயிர்கள்
ஒவ்வொரு நாளும் செய்திதாள்களை படிக்கும் போது வரும் செய்திகளை தாங்கிக் கொள்ள தனி தைரியம் வேண்டும் போலிருக்கிறது. மனிதர்களை ஆண்,பெண்,குழந்தைகள் என்று பார்க்காமல் தங்கள் சுயநலத்திற்காக ஈவு இரக்கமில்லாமல் கொல்லும் கொடூரர்கள் ஒரு பக்கம், மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அசால்டாக செயல்படும் கூட்டம் ஒரு பக்கம். சமீபத்தில் வந்த செய்திகள் இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? என்று அச்சம் Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-153867588096631695.post-46046228125829990432012-07-24T10:16:00.003+05:302012-07-24T10:16:45.991+05:30ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே
மக்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர வைப்பதற்காக ஒவ்வொரு நாடும் பல புதுமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. பணக்கார நாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் பிரம்மாண்டமும், புதுமையும் பிரமிக்க வைக்கிறது. அமெரிக்காவில் உள்ள அரிஜோனா மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கின் முனையில் வித்தியாசமான முயற்சியாக 'U' வடிவத்தில் ஒரு பாலம் கட்டியுள்ளார்கள், அதுவும் கண்ணாடியில். பள்ளத்தாக்கை கடந்து சிறிது தூரம் Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-153867588096631695.post-60229518256301328222012-07-11T12:15:00.000+05:302012-07-11T12:15:39.107+05:30ஓய்வு பெற்ற Keeping Gloves
உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் முக்கியமானவரும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டீமின் முதுகெலும்பாக பல ஆண்டுகள் திகழ்ந்தவருமான மார்க் பவுச்சர் வருத்ததுடனும், வலியுடனும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்குள்ள உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சக வீரர் இம்ரான் தாஹீர் சோமர்செட் அணியின் Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-153867588096631695.post-26940643607481611332012-06-03T14:43:00.000+05:302012-07-04T06:51:04.837+05:30இளையராஜா இசையில் ஹலோ ஜெய்ஹிந்த் பாடல்கள்
இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட மராட்டி மொழி படமான ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன்.
பாடல்கள் பார்க்க :
பாடல் 1Minmalarhttp://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.com14