யூத் ஐகான் என அழைக்கப்படும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சுசீந்திரனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள
பாடல்களை பொறுத்த வரை 80 களில் வந்த இளையராஜா பாடல்கள் மற்றும் சில ஹிந்தி பாடல்களை கலந்து வழக்கமான யுவன் ஸ்டைலில் கேட்பது போல் உள்ளது. கேட்டவுடன் பிடிக்கிறது. 80 களின்
1) பொடி பையன் போலவே - ஹரிசரண்
(யுவன் படத்தில் தவறாமல் இடம் பெறும் காதல் வயப்பட்ட ஹீரோ
பாடும் பாடல்)
2) வில்லாதி வில்லன் - மனோ, மாலதி
(வில்லன் கூடாரத்தில் ஹீரோ மாறு வேடத்தில் பாடும் 80 களின்
கிளைமாக்ஸை ஞாபகப்படுத்துகிறது, காரணம் மனோவா?)
3) பனியே, பனிப்பூவே - ஜாவித் அலி, ரேணுகா
( வழக்கமான யுவன் ஸ்வீட் மெலடி)
4) லட்டு,லட்டு 2 லட்டு - விக்ரம், சுசீத்ரா,பிரியதிர்ஷனி
(ஸ்ரேயா,ரீமா சென்,விக்ரம் கூட்டணி பாடல். வருது, வருது (தூங்காதே
தம்பி, தூங்காதே) போல பல பாடல் லேசாக ஞாபகம் வருவதை
தவிர்க்க முடியவில்லை.)
ராஜபாட்டை படத்தின் இசை வெளியாகி உள்ளது. சில சறுக்கல்களுக்கு பிறகு விக்ரம் நம்பும் படம், நல்ல படங்கள் வரிசையில்உள்ள வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை மற்றும் இயல்பானகமர்சியல் படமாக வந்து வெற்றி பெற்ற நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம்.
பாடல்களை பொறுத்த வரை 80 களில் வந்த இளையராஜா பாடல்கள் மற்றும் சில ஹிந்தி பாடல்களை கலந்து வழக்கமான யுவன் ஸ்டைலில் கேட்பது போல் உள்ளது. கேட்டவுடன் பிடிக்கிறது. 80 களின்
சாயல் சுசீந்திரன் சாய்ஸ் ஆக கூட இருக்கலாம். (ஏதாவது ஒரு காட்சியில் புரோட்டாவின் விலையில் படம் நடக்கும் கால கட்டத்தை சுட்டிக்காட்டுவார்.)
சிட்டியின் ஹாட் டாபிக்கான நில அபகரிப்பு மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். விக்ரம் ஜிம் மாஸ்டராக வருகிறார். (பார்த்தாலே தெரிகிறது).
படத்தை பற்றிய சில விபரங்கள்:
நடித்தவர்கள் : விக்ரம், தீக்சா சேத், கே.விஸ்வநாத், ஸ்ரேயா,ரீமாசென்
இயக்கம் : சுசீந்திரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் : யுகபாரதி
பாடல்கள்:
1) பொடி பையன் போலவே - ஹரிசரண்
(யுவன் படத்தில் தவறாமல் இடம் பெறும் காதல் வயப்பட்ட ஹீரோ
பாடும் பாடல்)
2) வில்லாதி வில்லன் - மனோ, மாலதி
(வில்லன் கூடாரத்தில் ஹீரோ மாறு வேடத்தில் பாடும் 80 களின்
கிளைமாக்ஸை ஞாபகப்படுத்துகிறது, காரணம் மனோவா?)
3) பனியே, பனிப்பூவே - ஜாவித் அலி, ரேணுகா
( வழக்கமான யுவன் ஸ்வீட் மெலடி)
4) லட்டு,லட்டு 2 லட்டு - விக்ரம், சுசீத்ரா,பிரியதிர்ஷனி
(ஸ்ரேயா,ரீமா சென்,விக்ரம் கூட்டணி பாடல். வருது, வருது (தூங்காதே
தம்பி, தூங்காதே) போல பல பாடல் லேசாக ஞாபகம் வருவதை
தவிர்க்க முடியவில்லை.)
ரஜினி குடும்ப பாடலான 'Why This கொலவெறி' யை தாண்டி கேட்காது.
ஆனால் அதையும் தாண்டி நிற்கும்.
மீண்டும் சந்திப்போம்.
படம் கண்டிப்பா ஹிட் .. காரணம் என் ப்ளாக் பெயரில் வெளிவருவதால் (ஹீ ..ஹீ )
ReplyDelete@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteஏற்கனவே 'ராஜா' ன்னு அஜீத்
நடிச்ச படம் வ்ந்ததாக ஞாபகம்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteசும்மா உல்லுல்லாயிக்கு!
படம் உங்க பிளாக் பேருக்கே கண்டிப்பா
ஹிட் தான் பாஸ்.
padam varattum paarppom.......!!!!!!
ReplyDelete@kannan t m
ReplyDeleteவருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!