Showing posts with label ramanar. Show all posts
Showing posts with label ramanar. Show all posts

03 June, 2011

BIRTHDAY WISHES TO ISAIGANI ILAYARAJA

                                       LONG LIVE RAJA

                      June 3,1943 - ல் ஊற்றெடுத்த இசை பொங்கி பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இசை வெள்ளம் மென்மேலும்   பெருக்கெடுத்து  ஓட வாழ்த்துகிறேன்.



                     திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஷ்மரத்தில் 30-4-2011-ல்  'ஒரு நாள் ஒரு கனவு' படத்தில் வரும் 'காற்றில் வரும் கீதமே' பாடலின் மெட்டில்                  இளையராஜா  பாடும் 'திருச்சுழி நாதன்'   என்ற பாடல் இசைக்கோர்வை 
எதுவும்  இல்லாமல் அவரின் குரலில் மட்டும்




                  மகாத்மா காந்தி அவர்களின் 'நம்ரதா கா ஸாகர்' என்ற பஜன் பாடலுக்கு   இளையராஜா இசை அமைத்து உள்ள வீடியோ



                   இளையராஜா அவர்களின் இசைக்கச்சேரியில் ட்ரம்ஸ்   சிவமணியின்  Final Touch







மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...