புதுசு புதுசா கண்டுபிடிக்கிறதுக்கு
அடிப்படையான விஷயம் அதீத கற்பனை தான். இந்த மாதிரி
விஷயத்தில இப்பல்லாம் Photo Editing Softwares ரொம்பவே நல்லா
Use ஆகுது. மனுசப்பசங்க "Monitor" அடிச்சிக்கிட்டே "Monitor" முன்னாடி
உக்காருவாங்க போல. நல்லா தான் யோசிக்கிறாங்க.
இனிமே உள்ளாற மழை பெய்தாலும் கவலை இல்லை.