Showing posts with label balabharathi. Show all posts
Showing posts with label balabharathi. Show all posts

04 May, 2011

நாங்க - 80 களின் இசை


சமீபத்தில் 'நாங்க' படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. 80 களில்

ஆரம்பித்து 2010 ல் முடிவது போல் கதையாம். சுப்ரமணியபுரம் பாதிப்பில்

இருந்து இன்னும் தமிழ் சினிமா மீளவில்லை போலிருக்கிறது.

வெளிடப்பட்டுள்ள Stills - ஐ பார்க்கும் போது பாலைவனச்சோலை படம் வேறு

ஞாபகம் வருகிறது.


இயக்கம் - செல்வா


தலைவாசல்,அமராவதி,பூவேலி என்று சில நல்ல படங்கள் கொடுத்திருந்தாலும்,

நான் அவன் இல்லை,தோட்டா என பயமுறுத்தியும் உள்ளார்.


இசை - பாலபாரதி

தலைவாசல்,அமராவதி (இரண்டும் Super Hit) என செல்வா Combination - ல் நீண்ட

இடைவேளைக்கு பின் இணைந்திருக்கிறார்.
இடையில் (1993 - 2011)

சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு படங்களும் வரவில்லை, பாடல்க்ளும் Hit

ஆகவில்லை. 'மகேசன்' என்ற படத்தில் 'காதல் வந்தால்' என்ற பாடல் நன்றாக

இருந்தாலும் பெரிதாக கேட்கபடவில்லை.

நாங்க படத்தின் பாடல்கள் நிச்சயமாக அவரின் மிகப்

பெரிய இடைவெளியை ஈடு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

80 களில் வந்த இசையை கேட்பது போல் மிக நன்றாக உள்ளது.



மீண்டும் சந்திப்போம்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...