05 August, 2013

சிக்கனமான கூட்டணி

இது  ஒரு எளிமையான சங்கிலி புதிர். ஐந்து சிறிய சங்கிலி துண்டுகள் உள்ளன. அதை மொத்தமாக ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும். 





நிபந்தனைகள் இல்லாத புதிர் இருக்குமா?. சங்கிலியை ஒன்றுடன் ஒன்று இணைக்க கட் செய்து தானே இணைக்க வேண்டும். அதற்கான செலவு ஒரு இணைப்பை கட் செய்ய ஒரு ரூபாய், வெல்டிங் செய்து இணைக்க இரண்டு ரூபாய். ( எந்த ஊரில் என்று கேட்காதீர்கள், ஒரு வேளை சாப்பாடே ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது என்கிறார்கள் நம் தலைவர்கள்). கீழே உள்ள படத்தை பாருங்கள். அது போல் ஐந்து பிரிவாக உள்ள சங்கிலியை மேலே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும். அவ்வளவே!. கட் செய்து வெல்டிங் வைத்து இணைக்க குறைந்த பட்சம் மொத்தம் எவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுங்கள்

.




Relax Corner




மீண்டும் சந்திப்போம்.




9 comments:

  1. Replies
    1. சரியாக சொல்லியிருக்கிறீர்கள், பகிர்வுக்கு நன்றி

      Delete
    2. Tell me how answer is 9. Explain me..

      Delete
    3. கீழே உள்ள லிங்கில் உள்ள படத்தை பாருங்கள்

      https://sites.google.com/site/minmalarblog/narshima/link%20image%20result.jpg

      Delete
  2. Replies
    1. எல்லா சங்கிலியையும் வரிசைப்படி இணைத்தாலே 12 ரூபாய் தானே வரும். இதென்ன புதுக்கணக்கு.

      Delete
  3. கடைசி படம்.....

    இதே போல ஒரு அறிவிப்பு பலகை கடலூரிலிருந்து பாண்டி செல்லும் சாலையில் உண்டு.... “குடிகாரர்கள் நடமாடும் பகுதி.... வாகனங்களை கவனமாக செலுத்தவும்....”

    ReplyDelete
    Replies
    1. இதுக்கெல்லாம் நாம தான முன்னோடி.
      வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...