03 November, 2011

கூகிள் வழங்கும் இலவச வெப்சைட்

                                                                                    இந்தியாவில் உள்ள சிறு தொழில்
முதலீட்டாளர்களுக்கு கூகிள் இலவச வெப்சைட் வழங்குகிறது. தொழில்நுட்ப அறிவோ, பணமோ தேவையில்லை. முற்றிலும்  இலவசமாக ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வழங்குகிறது.  கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் நமக்கு ஒரு
வெப்சைட் கிடைத்துவிடும்.

                                                        
    

                                                                        இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மில்லியன்
சிறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் சுமார் 5% மட்டுமே
இணையத்தை உபயோகம் செய்வதாக குறிப்பிட்டுள்ள கூகிள் அதிகாரிகள்
3 வருட காலத்திற்குள் 5 லட்சம் பேருக்கு இலவச வெப்சைட் வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


                                                              http://www.indiagetonline.in/


                                                  மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த தளத்திற்கு
சென்று பெயர்,முகவரி,PAN நம்பர் கொடுத்து ஆரம்பித்து கொள்ளலாம்.









கவனத்திற்கு:

1) ஒரு வருடம் மட்டுமே இந்த சலுகை. அதன் பிறகு Domain Name க்கு ஒரு
               தொகையும், பராமரிப்பு கட்டணமாக மாதம் ஒரு தொகையும்
                செலுத்த வேண்டி வரும்.

2) ஒரு வருடத்திற்குள்ளாகவோ, ஒரு வருடம் முடிந்தவுடனோ நமது தளத்தை
                 எப்பொழுது வேண்டுமானாலும் கேன்சல் செய்து கொள்ளலாம்.

3) நமது பெயருடன் .in சேர்ந்து வரும்.


                                                         இது வியாபார நோக்கத்திற்காக இல்லை என
கூகிள் அறிவித்தாலும், பெருவாரியான வணிகர்களை ஆன்லைன் பக்கம்
இழுப்பதற்கான முயற்சியாக தான் தெரிகிறது. இலவசம் என்பதாலும், கூகிள்
என்பதாலும் தைரியமாக வணிகர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். நாம் விரும்பும் பெயர் கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள். வியாபாரத்திற்கு உபயோகம் ஆகும் பட்சத்தில் பணம் கொடுத்தும் தொடரலாம்.



                         முயற்சித்து பாருங்கள் புதிய அனுபவமாக இருக்கட்டும்.



மீண்டும் சந்திப்போம்.


                                                                        

10 comments:

  1. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  2. @"என் ராஜபாட்டை"- ராஜா
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  3. @MANASAALI
    நன்றி, மனசாலி.
    என்ன இங்கிலிஸ்க்கு மாறிட்டீங்க!

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,

    உங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா..? ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா.....? கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.

    ReplyDelete
  5. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

    இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.

    "இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.

    எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZHosting.in மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.

    நீங்கள் ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.

    தொடர்புகொள்ள,
    ZHosting,
    Phone : 9486854880.

    ReplyDelete
  6. How to Make Money in Google Adsense Program ?

    கூகிள் ஆட்சென்ஸ் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு 2015

    கூகிளில் இணைவது எப்படி? How to Join Google Adsense ?

    தொடர்பு கொள்ளவும் - More Info Contact.
    மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,
    கைபேசி : +91-9994251082.

    ReplyDelete
  7. நல்ல நோக்கம்...

    ReplyDelete
  8. மின் மலர்கூகிள் நன்றி
    எனக்கு பரிந்து போலவும் உள்ளது
    நல்ல தகவல் குழப்பமாகவும் உள்ளது

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...