02 September, 2011

சூப்பர் பிகர்ஸ்

                                                                                             பிகர்ஸை கரெக்ட் ப்ண்றது ஒரு தனி கலை. சிலருக்கு மட்டுமே அது இயல்பா வருது.   நிறைய பேருக்கு அது மலைப்பான விஷயம் தான். நான் இந்த விஷயத்தில Majority பக்கம் தான்.

                                                                        நான் சொன்னது முழுக்க, முழுக்க கணக்குல
வர்ற பிகர்ஸை பத்தி தான். நீங்க வேற எதையாவது கற்பனை பண்ணி வைச்சா
நான் பொறுப்பில்ல. எதையோ தேடிட்டு இருக்கும் போது இது கண்ணுல பட்டுச்சு.  நான் சொன்னா கேட்க மாட்டீங்கன்னு இலியானா டீச்சரே வந்திருக்காங்க. அப்பவாவது படிங்க.











                 

           





மீண்டும் சந்திப்போம்

4 comments:

  1. எண்களின் ஒற்றுமை நாம் எண்ணுவதை விட பல மடங்கு பிரமிப்பானது. யோசிக்க யோசிக்க இது பல விஷயம் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  2. @MANASAALI
    உண்மை தான்.
    சில தடவை பிரமித்தும்,
    பல தடவை குழம்பியும் போயிருக்கிறேன்.

    ReplyDelete
  3. என்ன கணக்கு இது?

    ReplyDelete
  4. நச்சுன்னு இருக்கு

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...