24 September, 2012

FUNtastic படங்கள்

Gif Images  ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.





Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்






வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
   





டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.







'சரக்கு'  விமானம் போல


எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!





சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?







என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.






வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!




டீ விற்கிறாங்களாம்!








யார் மேலே கோபமோ!  ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.






He can walk english, talk english





மீண்டும் சந்திப்போம்.


24 comments:

  1. அந்த டுவின் டவர் ...சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  3. எல்லாமுமே நல்லா இருக்குங்க... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி தனபாலன் சார்!

      Delete
  4. Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  5. நண்பரே, வணக்கம்.
    கருதுக்களுடன் கூடிய நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    கோ.மீ.அபுபக்கர்,
    கல்லிடைக்குறிச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  6. really funtastic. thanks.
    have a good day.

    T.K. Ganesan
    Doha, Qatar

    ReplyDelete
  7. அனைத்தும் மிக மிக அருமை........உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  8. மிக அருமையான கலக்சன்....ரொம்ப நல்லா இருக்கு...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  9. All the pictures are very funny especially scolding monkey.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete
  10. நன்றாக இருக்கிறது. முதல் இரண்டு படமும், வேலை பார்க்கிற இடத்தில் என்ற படமும் தெரியவில்லை. ஏன்?

    ReplyDelete
  11. எல்லா படமும் நன்றாகத் தானே தெரிகிறது. ஒரு வேளை லோடு ஆக லேட்டாகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. Replies
    1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  13. அனைத்து GIF படங்களும் மிகவும் அருமை. அதைவிட அருமை நீங்கள் அதற்கு கொடுத்த கமெண்ட்ஸ்.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...