03 June, 2012

இளையராஜா இசையில் ஹலோ ஜெய்ஹிந்த் பாடல்கள்

இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட  மராட்டி மொழி படமான  ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன்.





பாடல்கள் பார்க்க :

பாடல் 1



பாடல் 2



பாடல் 3



பாடல் 4



பாடல் 5



பாடல் 6



தீம் மியூசிக்





மும்பை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போலிஸ்காரரின் கதை. மிகப்பெரிய பலமாக இளையராஜாவின் பிண்ணனி இசை உள்ளது. 





இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசருக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.



மீண்டும் சந்திப்போம்.


14 comments:

  1. மராத்தியிலெல்லாம் இசையமைக்கிறாரா என்ன

    ReplyDelete
  2. @தமிழானவன்
    அங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

    ReplyDelete
  3. மிக்க நன்றி தல அருமையான தொகுப்பு..

    விரைவில் இணையதளம் பற்றி தகவல்...பாருங்கள்

    http://www.youtube.com/watch?v=2XAHI7cDLCs&feature=relmfu

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. @கோபிநாத்
    இணையதளத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  6. @கானா பிரபா
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!.

    ReplyDelete
  7. @Suresh S
    வருகைக்கு நன்றி!.

    ReplyDelete
  8. மிக்க மிக்க நன்றி. அருமையான தொகுப்பு. ஒவ்வொரு பாடலும் பொக்கிஷம். ஹரிஹரன் பாடல் சட்டென மனதை கொள்ளை கொண்டது. மற்ற பாடல்களை கேட்டுகொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  9. @Vijay
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  10. @திண்டுக்கல் தனபாலன்
    உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் நண்பருக்கும் நன்றி!!!.

    ReplyDelete
  11. hii.. Nice Post
    கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
    உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.
    http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி!

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...