என்னைக் கவர்ந்த சில Gif Animation படங்கள்...
மீண்டும் ஜினோ
நரி பரியான கதை கேள்விப்பட்டிருப்பீர்கள், இது எலி கிளியான கதை.
(எலி தான இது )
பழைய ராமநாராயணன் படங்களின் டைட்டில் எபெக்ட்
ஏன் இந்த Balls எல்லாம் கும்பல், கும்பலா சாமி ஆடுது.
Ringa.. ரிங்கா.. Ringa.. ரிங்கா...
எலும்பா இருந்தா ஆடுறது ஈஸின்னு இப்ப தெரியுதா ?
அடுத்து, தூரத்தில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும், பக்கத்தில் பார்த்தால் வேறு மாதிரியாகவும் தெரியும் Illusion வகை படங்களின் தொகுப்பாய் ஒரு விடியோ ..
மீண்டும் சந்திப்போம்...
வித்தியாசமான படங்கள் ரசனையானவை!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
Deleteஅருமையான படங்கள். நீங்கள் ரசித்தவற்றை அனைவரும் ரசிக்க பகிர்ந்தமை நன்று.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஅருமையான அனிமேசன் படங்கள்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
அருமையான படங்கள்.. கண்களுக்கு விருந்தாக இருந்தது..
ReplyDeleteஅருமையான படங்கள்.. கண்களுக்கு விருந்தாக இருந்தது..
ReplyDelete