06 August, 2012

சிரிக்க மட்டும்

a

பீலு     :   எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் 
                 சுட்டுத் தள்ளியிருக்காரு.

வாலு :   என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!

பீலு     :   அதான் சொன்னேனே, 
                 எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.








லவ்வர் கேர்ள்  :   நேத்து நம்ம காதலை மெதுவா                                       எங்க   வீட்டுல சொல்லிட்டேன்.


லவ்வர் பாய்      :  அப்படியா, என்ன சொன்னாங்க?


லவ்வர் கேர்ள்   :  மெதுவா சொன்னதால யாருக்கும்
                                    கேட்கல.  







                                                                                                                                                               

மனைவி       :  என்னை  நேத்து தூக்கத்தில கண்டபடி திட்டிக்கிட்டு இருந்தீங்க?


கணவன்       :   யார் சொன்னா, நான் தூக்கத்தில இருந்தேன்னு!

                                                                                                                                                               





ஆ..பிசர்                 :   நீங்க தான தமிழ்செல்வன்?

தமிழ்செல்வன்   :   ஆமாங்க.

ஆ..பிசர்                  :  உங்க பேர்ல கணக்கு இருக்கா?

தமிழ்செல்வன்    :   இல்லேங்க! , என் பேர்ல தமிழ் தான்
                                      இருக்கு.






நல்லவர்                 :   உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  
                                        பிடிக்கிறானே?

வல்லவர்                :   உளராதீங்க!, அவனுக்கு முன்னாடியே நான் பிடிக்க 
                                        ஆரம்பிச்சிடேன்.
                                        (cigaratte smoking is injurious to health)
                                        (( ஜோக்கா இருந்தாலும் ரூல்ஸை Follow பண்ணுவோம்ல))





11 comments:

  1. நல்ல ஜோக்ஸ்...
    ஜோக்கா இருந்தாலும் 'ரூல்'சை Follow செய்து விட்டீர்கள்...

    நன்றி…
    (TM.1)



    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கும், ஓட்டுக்கும் நன்றி!

      Delete
  2. (( ஜோக்கா இருந்தாலும் ரூல்ஸை Follow பண்ணுவோம்ல))

    இதுதான்யா தரமான ஜோக்கு ஹி ஹி ஹி!

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete
  3. நல்ல நகைச்சுவைகள் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  4. ஹா...ஹா..ஹா... எல்லா ஜோக்சும் செம... அதுவும் அந்த ரூல்ஸ்.... :D :D :D

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  5. ஹா!ஹா! சிரிப்பை வரவழைத்த நல்ல ஜோக்குகள்! நன்றி!
    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
  6. வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. முதல் ஜோக் புரியவில்லை
    எல்லாம் நல்ல இருக்கு



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...