23 September, 2014

மாயா மாயா ...


என்னைக் கவர்ந்த சில Gif Animation படங்கள்...


மீண்டும் ஜினோ
 


நரி பரியான கதை கேள்விப்பட்டிருப்பீர்கள், இது எலி கிளியான கதை.
(எலி தான இது )



பழைய ராமநாராயணன் படங்களின் டைட்டில்  எபெக்ட்





ஏன் இந்த Balls எல்லாம் கும்பல், கும்பலா சாமி ஆடுது.

Ringa.. ரிங்கா.. Ringa.. ரிங்கா...





எலும்பா இருந்தா ஆடுறது ஈஸின்னு இப்ப தெரியுதா ?






 அடுத்து, தூரத்தில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும், பக்கத்தில் பார்த்தால் வேறு மாதிரியாகவும் தெரியும் Illusion வகை படங்களின் தொகுப்பாய் ஒரு விடியோ ..






மீண்டும் சந்திப்போம்...



8 comments:

  1. வித்தியாசமான படங்கள் ரசனையானவை!

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி !

      Delete
  2. அருமையான படங்கள். நீங்கள் ரசித்தவற்றை அனைவரும் ரசிக்க பகிர்ந்தமை நன்று.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி !

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    அருமையான அனிமேசன் படங்கள்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  4. அருமையான படங்கள்.. கண்களுக்கு விருந்தாக இருந்தது..

    ReplyDelete
  5. அருமையான படங்கள்.. கண்களுக்கு விருந்தாக இருந்தது..

    ReplyDelete
  6. The repetition emphasizes the enchanting and mesmerizing nature of Maya.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...