இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட மராட்டி மொழி படமான ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன்.
பாடல்கள் பார்க்க :
பாடல் 1
பாடல் 2
பாடல் 3
பாடல் 4
பாடல் 5
பாடல் 6
தீம் மியூசிக்
மும்பை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போலிஸ்காரரின் கதை. மிகப்பெரிய பலமாக இளையராஜாவின் பிண்ணனி இசை உள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.
மராத்தியிலெல்லாம் இசையமைக்கிறாரா என்ன
ReplyDelete@தமிழானவன்
ReplyDeleteஅங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
மிக்க நன்றி தல அருமையான தொகுப்பு..
ReplyDeleteவிரைவில் இணையதளம் பற்றி தகவல்...பாருங்கள்
http://www.youtube.com/watch?v=2XAHI7cDLCs&feature=relmfu
அருமையான தொகுப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி
ReplyDelete@கோபிநாத்
ReplyDeleteஇணையதளத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
@கானா பிரபா
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!.
Thank You sir
ReplyDelete@Suresh S
ReplyDeleteவருகைக்கு நன்றி!.
மிக்க மிக்க நன்றி. அருமையான தொகுப்பு. ஒவ்வொரு பாடலும் பொக்கிஷம். ஹரிஹரன் பாடல் சட்டென மனதை கொள்ளை கொண்டது. மற்ற பாடல்களை கேட்டுகொண்டிருக்கிறேன்.
ReplyDelete@Vijay
ReplyDeleteவருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!
நண்பர் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி நண்பரே !
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் நண்பருக்கும் நன்றி!!!.
hii.. Nice Post
ReplyDeleteகட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.
http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html
வருகைக்கு நன்றி!
ReplyDelete