Showing posts with label முதல்வர் மகாத்மா. Show all posts
Showing posts with label முதல்வர் மகாத்மா. Show all posts

13 April, 2012

இளையராஜாவின் முதல்வர் மகாத்மா பாடல்கள்

இசைஞானி இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான (எங்கே ரிலீஸானது என்றே தெரியவில்லை) முதல்வர் மகாத்மா படத்தில் 7 பாடல்கள் இசையமைத்து உள்ளார். அதில் 6  Bit Songs. தனது கொள்கையில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் தனது ஸ்டைலில் இம்மியளவும்  பிசகாமல் பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இளையராஜாவின் ரசிகர்களுக்கு OK! மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது OK OK.




காமராஜ் என ஏற்கனவே ஒரு படத்தை எடுத்த A.பாலகிருஷ்ணன் தான் முதல்வர் மகாத்மா படத்தையும் எடுத்து உள்ளார். (இரண்டு படத்துக்கும் இசை இளையராஜா தான்.) சொர்க்கத்திற்கு சென்ற காந்தி தனது வேலை இன்னும் முடியவில்லை என இறைவனிடம் அஹிம்சா முறையில் போராடி இந்தியாவிற்கு (தமிழகத்திற்கு) வருவது போல் கதையாம். Documentary படம் போல் எடுத்திருப்பதாக சில விமர்சனங்கள். வழக்கம் போல் இளையராஜாவின் பிண்ணனி இசை பலம்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...