எந்த அசைவும் இல்லாத போட்டோ
மற்றும் அசைவை அடிப்படையாக கொண்ட வீடியோக்கள் நிறைய
இருந்தாலும் இந்த இரண்டுக்கும் இடையில் புகுந்து விளையாடும் சின்ன சின்ன அசைவுகள் கொண்ட GIF படங்கள் நிச்சயம் ஒரு ஹைகூ தான்.
அந்த வகையில் என்னை கவர்ந்த சில படங்கள்.
இன்று பிறந்த நாள் கானும் 1,91,78,082 பேருக்கு வாழ்த்துக்கள்
(700 crore / 365 = 19 178 082.2)
இனிமே சீக்கரமா வீட்டுக்கு வந்துருவேன்!
சீக்கிரமா கொடும்மா! பசிக்குது.
ரொம்ப யோசிக்கிறாரே? இன்னக்கி அம்பேல் தான்.
நேத்து இங்க தான இருந்துச்சு!
ஹைய்யா ஜாலி!
பார்ரா, தண்ணியெல்லாம் வருது இந்த ஊர்ல!

மீண்டும் சந்திப்போம்.