06 February, 2011

பார்வையில் படாத பாடல்

                                                              சிறு வயதில் நாம்  ரசித்த பல விஷயங்கள் பின்னாளில் சிறு பிள்ளைதனமாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சில விஷயங்கள் மட்டுமே அதில் விதி விலக்காக உள்ளது. இசையை போல. என்னை பொறுத்தவரை இளையராஜாவின் பழைய பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் கேட்க கேட்க ஈர்த்து கொண்டே தான் இருக்கிறது. 



                                        ஏனோ இளையராஜாவின் சில நல்ல பாடல்கள் படங்களில் இடம் பெறாமல் விட்டு போயிருக்கிறது. அப்படி பார்வையில் படாத பாடல்களில் முதலில் என்னை கவர்ந்தது நான் கடவுள் படத்திற்காக, அச்சாணி  படத்தின் 'மாதா உன் கோவிலிலே' பாட்டை ரீமிக்ஸ் செய்த 'அம்மா உன் பிள்ளை நான் ' பாடல். பாடும் போது எளிதில் உணர்ச்சி வசப்படாத ஜானகி அச்சாணி பாடல் பதிவின் போது கண் கலங்கியதாக படித்திருக்கிறேன். 

                                                   அவ்வளவு நல்ல பாடலை தேர்ந்தெடுத்து ரீமிக்ஸ் செய்ததற்காக ( படமாக்கா விட்டாலும்) பாலாவை பாராட்டியே ஆகவேண்டும். இந்த பாடல் தளபதி படத்தின் 'சின்ன தாய் அவள்'  பாடலுடன் மிக இயல்பாக ஒத்து போகிறது.

ரீமிக்ஸ் பாட்டிற்கு  ஒரு ரீமிக்ஸ் வீடியோ.

பாடலை காண 




மீண்டும் சந்திப்போம்.


12 December, 2010

Photoshop Shortcut Keys

Photoshop பற்றி எவ்வளவு சொன்னாலும் தகும்

ஆரம்பமாக அடிக்கடி உபயோகபடுத்தும் Tools க்கான

Shortcut Keys



இதில் பல ஏற்கனவே நாம் Regular - ஆக உபயோகிப்பது தான்.


                                                      மீண்டும் சந்திப்போம்.

23 November, 2010

Man Madhan Ambu Audio Release

வழக்கம் போல   DSP   தன் குத்து பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர பார்த்திருக்கிறார்

ஒரு பாடல் தவிர மற்ற பாடல் எல்லாம் கமலின் எழுத்தில்.  (ஒரு பாடல் மட்டும் விவேகா)

எனக்கு ஏனோ பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை.




                                                                                                                      மீண்டும் சந்திப்போம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...