Showing posts with label river. Show all posts
Showing posts with label river. Show all posts

06 October, 2011

விளையாட்டுத்தனமாய் காப்பாற்றுங்கள்

                                                                               நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிற
ஆடு புலி புல்லுக்குட்டு மாதிரியான கேம்.  3 சாமியார்கள் 3 காட்டு வாசிகள்
இக்கரையிலுருந்து அக்கரைக்கு போகவேண்டும். இருப்பது ஒரு படகு.





நிபந்தனைகள்

  1. ஒரு நேரத்தில் இருவருக்கு மேல் போக முடியாது.
  2.  வெறும் படகு திரும்பி வராது. ஒருவராவது இருக்க வேண்டும்.
  3.  அனுப்ப வேண்டிய நபரை கிளிக் செய்தால் படகில் ஏறிவிடுவார்.
  4.  ஏதாவது ஒரு பக்கம் சாமியார்களை விட காட்டு வாசிகள் அதிகமாக இருந்தால் சாமியார்கள் சுவாகா!

    இருக்கிற 6 பேரையும் அக்கரைக்கு கொண்டு செல்லுங்கள்.
    ரைட்,ரைட்.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...