11 October, 2012

Google Doodle contest for childrens

இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் Internet பற்றி தெரிந்திருக்கும். Intetnet பற்றி தெரிந்த எல்லோருக்கும் Google பற்றி தெரிந்திருக்கும். Google பற்றி தெரிந்த பலருக்கு Doodle பற்றியும் தெரிந்திருக்கும். இருந்தாலும் Doodle பற்றி ஒரு சின்ன க.சு.



நம் வீட்டு காலண்டர்களில் காந்தி ஜெயந்தி அன்று காந்தி படத்தை போட்டிருப்பார்கள் அல்லவா? அதே  Concept தான். கூகிள் தனது Home Pageல் வ்ழக்கமான லோகோவிற்கு பதில் சில ஸ்பெஷல் தினங்களில் அந்த நாளை நினைவுப்படுத்தும் விதமாக Special Logo வை வெளியிடுகிறது. அதற்கு Doodle என்று பெயரிட்டுள்ளார்கள்.கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட டூடிள்களை கூகிள் வெளியிட்டுள்ளது.


1998 ல் முதன்முதலில் Burning Man Festival ஐ முன்னிடு கூகிள் வெளியிட்ட Doodle



மற்றும் சில ரசிக்கும்படியான Doodles





                                         
                                             































அவ்வப்போது நாமும் பங்கேற்று டூடுள்களை வடிவமைத்து வெளியிடும்படி சில போட்டிகளையும் கூகிள் நடத்தி வருகிறது. China, Ireland,Poland,Newzealand நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற டூடிள்ஸ்.
 














இந்தியாவில் 2009 முதல் Doodle Contest ஐ Google நடத்தி வருகிறது. 2009, 2010 மற்றும் 2011 ல் டூடிள் போட்டியில் வென்ற படங்கள்













தற்போது கூகிள் Doodle 4 Google Contest இந்தியாவில் அறிவித்துள்ளது. 

5-16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.
'Unity In Diversity' என்ற தலைப்புக்கேற்றவாறு வடிவமைத்து அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 23-10-2012
Winning Doodle 14-11-2012 (Children's day) அன்று வெளியிடப்படும்.
Winner டெல்லியில் நவம்பர் மாதம் நடைபெறும் Doodle 4 Google eventல் பங்கு பெறலாம்.

போட்டிகளை அனுப்ப கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Formஐ டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள்.


வெற்றி பெற வாழ்த்துக்கள்.



மீண்டும் சந்திப்போம்




6 comments:

  1. நானும் குழந்தை தான், வயசு தான் கொஞ்சம் கூட...

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. ரஜினி மாதிரி மீசை வைச்ச குழந்தைன்னு சொல்லுங்க!

      Delete
  2. நல்ல போட்டி... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி! தனபாலன் சார்.

    ReplyDelete
  4. Winning Doodle 14-12-2012 (Children's day) change the date 14-11-2012

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன். நன்றி முகில்!

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...